தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருகோணமலையில் அறவழிப் போராட்டம். 

Published By: Vishnu

24 Oct, 2018 | 04:04 PM
image

மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட அகரம் மக்கள் மைய்யம் மற்றும் திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் இன்று காலை 9.00 மணிக்கு திருகோணமலை அநுராதபுரச்சந்தி சந்தைக்கு முன்னால் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் மலையக மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவாகவும் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மலையக மக்களை வாழவை,  ஏழை மக்களை ஒடுக்காதே, கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு சம்பள நிர்ணய சபை ஒன்றை உருவாக்கி சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க அரசு ஆவண செய்ய வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை தமிழ் அரசியல் வாதிகள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46