தேர்தல்களை காலதாமதப்படுத்துவது சர்வாதிகார நிர்வாகத்தை உருவாக்காது- சுதந்திர கட்சி பதிலடி

Published By: R. Kalaichelvan

23 Oct, 2018 | 05:10 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை முற்றாக இல்லாதொழித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி மாகாண சபைகளை கொண்டு செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் தெரிவித்தார். 

மாகாண சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றின்  அதிகாரம் ஆளுனருக்கு கீழ் சென்றுள்ளமை சர்வாதிகார போக்குடையது. 

இது குறித்து நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றன.

எனவே தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவால் கட்சிகள் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47