பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர் 

Published By: Vishnu

22 Oct, 2018 | 05:40 PM
image

(நா.தனுஜா)

கிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிராமிய மட்ட அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமிய மட்டத்திலான அபிவிருத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது தற்போதைய தேசிய அரசாங்கமே ஆகும். நல்லாட்சி அரசாங்கம் முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறுபவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

கிராம அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் 2500 பேருக்கு வழங்கல், நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49