கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 

Published By: Digital Desk 4

22 Oct, 2018 | 02:01 PM
image

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இம்மாதம்  25 ஆம் திகதி  தொடக்கம் 27 ஆம் திகதி வரை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது, 

இந்நிலையில்  எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம் பெறும் சிறப்பு விழாவில் இவ் வருடம் இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர்களின் விபரம்,  வித்தகர் விருது பெறுவோர்களின் விபரம்,  2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் களுக்கான பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வளர்மதி ரவீந்திரன் அறிவித்துள்ளார் .

விபரங்கள் பின் வருமாறு .

இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர்.

ஜனாப். முகம்மது மூஸாஜெஸ்மி  (கலை இலக்கியம் - அம்பாறை)

வடமலை ராஜ்குமார்  (ஊடகத்துறை - திருகோணமலை)

ஜனாப்.முகம்மது தாஹிர் முகம்மது யூனுஸ் (ஆக்க இலக்கியம்- மட்டக்களப்பு)

ஜனாப். அப்துல் குத்தூஸ் முஜாரத் (இலக்கியம் - திருகோணமலை)

விநாயகமூர்த்தி ஜீவராசா  (பல்துறை - அம்பாறை)

பாக்கியராஜா மோகனதாஸ்  (பல்துறை- மட்டக்களப்பு)

திருமதி. சிவதர்ஷினி மனோஜ்குமார் (நடனம் - திருகோணமலை)

இளையதம்பி குகநாதன்  (நாடகம், கூத்து - மட்டக்களப்பு)

ரவீந்திரன் ஜோயல் ஜைரஸ் (குறும்படம் - அம்பாறை)

வித்தகர் விருது பெறுவோர்களின் விபரம் 

பாலிப்போடி கமலநாதன்  (நாட்டார்கலைத்துறை - மட்டக்களப்பு)

கந்தையா சோமசுந்தரம் (நாட்டார் கலைத்துறை - அம்பாறை)

ஹாமிது லெவ்வை அப்துல் சலாம் (நாட்டார் கலைத்துறை - அம்பாறை)

பீர் முகம்மது முகைதீன் அப்துல் காதர்  (ஊடகத்துறை - அம்பாறை)

செல்வநாயகம் சசிதரன்  (இசைத்துறை - திருகோணமலை)

கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்  (ஆயுர்வேதம் - மட்டக்களப்பு)

கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் (ஆக்க இலக்கியம் - திருகோணமலை)

முருகேசி தம்பிப்பிள்ளை  (ஆக்க இலக்கியம் - மட்டக்களப்பு) 

பரதன் கந்தசாமி  (ஆக்க இலக்கியம் - அம்பாறை)

ஐயம்பிள்ளை மகேசானந்தம் (நாடகத்துறை- மட்டக்களப்பு)

முகம்மதி ஸ்மாயில் முகம்மது அப்துல் றஊப் (நாடகத்துறை - அம்பாறை)

இளையதம்பி வினாயகம்  (நுண்கலைத்துறை - மட்டக்களப்பு)

தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை  ( பல்துறை - திருகோணமலை)

சிவஞானம் மகேந்திரராஜா (பல்துறை - திருகோணமலை)

சிறந்த நூல்களுக்கான பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் 

திருமலை இ . மதன்  (சுய சிறுகதை - கூ... கூ... காகம்)

திருமலை நவம் (வரலாற்று நூல் - ராவண தேசம்)

எஸ். ஜோன்ராஜன் (சுய நாவல் - ஒரு கிராமத்து அத்தியாயம்)

டாக்டர். அருமைநாதன் ஸதீஸ்குமார் (நானாவித விடயம் - சம்பூர் இடப்பெயர்வும் மீள் குடியேற்றமும்)

க. பரராஜசிங்கம்  (புலமைத்துவ ஆய்வு சாரா படைப்பு - சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்)

எம்.எச்.சேகு இஸ்ஸதீன்  (சுய கவிதை - வேதாந்தியின் கவிதைகள்)

முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்  (சிறுவர் இலக்கியம்- சிறுவர் கதைகள்)

 வி. சிகண்டிதாசன் (சமய நூல்- திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்)

சாமித்தம்பி திருவேணி சங்கமம் (மொழிபெயர்ப்பு - சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளுடாக் தமிழ் நூல் விபரப்பட்டியல்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46