நிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி

Published By: Vishnu

22 Oct, 2018 | 11:36 AM
image

கிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள லான்டூன் நிலக்கரி சுரங்கத்திலேயே நேற்றுமுன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு 334 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுரங்கத்தினுள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக் கொண்டனர். இவ்வாறு சிக்கிக்கொண்ட 22 பேருள் 2 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவரை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 18 பேரையும் மீட்கும் பணிகளில் 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52