மலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 06:52 PM
image

தோட்டத் தொழிலாளர்களுக்கான  1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது தேயிலை கூடைகளில் சுலோகங்களை எழுதிய வண்ணம் தனி நபர் ஒருவர் தலவாக்கலை நகர் சுற்று வட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக பயணித்து தனது எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தனது முகத்தை கறுப்பு துணியால் மூடி கட்டிக்கொண்டு எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய கொழுந்து கூடைகளை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20