தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்

Published By: J.G.Stephan

21 Oct, 2018 | 11:32 AM
image

தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.

இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் அந்த பகுதியில் மிக பிரபலமானவர்.

இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர். தன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியும் யாரும் நம்பிய பாடில்லை.

இதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். அதிகளவான குருதி வெளியேறிய நிலையில், அவரை மீட்பு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இப்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24