சர்வதேச 9ஆவது சமுத்திர மாநாடு இம்முறை இலங்கையில்

Published By: R. Kalaichelvan

20 Oct, 2018 | 01:11 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் நடைபெறவுள்ள 9ஆவது சர்வதேச சமுத்திர மாநாட்டில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா  உட்பட 39 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.சர்வதேச சமுத்திர மாநாடு 9ஆவது தடவையாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. 

நாளை மறுதினம் திங்கட்கிழமை 10.22.2018  ஆரம்பமாகும் இந்த சர்வதேச மாநாடு தொடர்ந்தும் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது. 

”கடல்வள முகாமைத்துவத்தை வினைத்திறன் உடையதாக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை ஒன்றிணைத்தல்" எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் 35 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கடல்வள ஆய்வாளர்கள், கப்பல்கட்டும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37