விநோத தருணம்..! அப்ரிடி கையில் சகிப் அல் அசேனின் காலணி: காணொளி இணைப்பு

Published By: MD.Lucias

17 Mar, 2016 | 12:05 PM
image

ஆறாவது இருபது-20  உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரும் நாளும் போட்டிகளின் போது ஒரு விநோத நிகழ்வு பதிவாகின்றது.

அந்த வகையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்யமான நிகழ்வொன்று இடம்பெற்றது.

அதாவது அப்ரிடி வீசிய 7ஆவது ஓவரில் 2 ஆவது பந்தை எதிர்கொண்ட சகிப் அல் அசேன் ஓட்டம் ஒன்றை பெறுவதற்காக ஓட முற்பட்ட போது அவருடைய காலணி கழண்டு விழுந்துள்ளது.

இதை அப்ரிடி எடுத்து வந்து மீண்டும் அசேனிடம் கொடுத்தார்.

அப்ரிடி அணித் தலைவராக இருக்கின்ற போது இவ்வாறு எதிரணி வீரர் ஒருவரின் காலணியை கையில் எடுத்து, அவர் இருந்து இடத்திற்கு சென்று கொடுத்துள்ளமையானது அவரின்  பணிவு தன்மையை எடுத்து காட்டுகின்றது.

இது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் சமூகவலைத்தளங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த காணொளி உங்களுக்காக,

சூப்பர்-10 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குழு 1இல் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நடப்பு சாம்பியன் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளும், குழு 2இல்  இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 

சூப்பர்-10 சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35