மன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு

Published By: R. Kalaichelvan

19 Oct, 2018 | 07:25 PM
image

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த  புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட சுமார் 5 ஏக்கர் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி  முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் காணப்பட்ட பொது மக்களின் 4 ஏக்கர் காணியும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.இந்த இராணுவ முகாம் கடந்த 2006 ஆம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 12 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் கடந்த புதன் கிழமை முழுதாக அகற்றப்பட்டு மக்களுடைய பாவனைக்காக  கையளிக்கப்பட்டுள்ளது.

முருங்கன் பகுதியில் காணப்பட்ட குறித்த இராணுவ முகாமை அகற்ற கோரி பல்வேறு தடவைகள் மாவட்ட மற்றும் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்களால் முன் மொழிவுகள் முன்வைக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08