அது ஒரு கற்பனை கதை

Published By: Vishnu

19 Oct, 2018 | 11:41 AM
image

(ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்   ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கும் வாய்ப்பில்லை அது ஒரு கற்பனை  கதையாகும்  என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  அவர்  இதனை குறிப்பிட்டார்.  ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு, 

கேள்வி : ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்து தகவல் வெளியிட்ட உளவாளி  எனக் கூறப்படுகின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்   ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கவுள்ளதாக   கூறியிருந்தார்.  அது உண்மையா? 

பதில் : அதுவொரு கற்பனை கதையாகும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியம் இல்லை. 

கேள்வி : எனினும் அது பொய் எனின்  தகவல் வெ ளியிட்டவர் கூறிய  தகவலை  எவ்வாறு  நம்ப முடியும்?

பதில் : அவர்   ஜனாதிபதிக்கு  எதிரான கொலை முயற்சி  தொடர்பில் தகவல்  வெ ளியிடும்போது   இதனை  ஒரு காரணியாகவே முன்வைக்கின்றார். அவர்  கூறிய  கொலை முயற்சி குறித்தே  விசாரிக்கவேண்டும் 

கேள்வி :  எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்   ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கும் சாத்தியம் உள்ளதா-? 

பதில் :  அவ்வாறு நடக்காது.  அது கற்பனை விடயமாகும்.  எங்களுக்கு தெரியும். அவ்வாறு  எந்த அறிகுறியும் இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43