பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது

Published By: Digital Desk 4

18 Oct, 2018 | 09:56 PM
image

யாழ்பாணம் - நுவரெலியா வழித்தட தனியார் பஸ் ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக  பஸ்ஸை வழிமறித்த பொலிஸார் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ,

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த  இளைஞன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவரையும் சான்றுப் பொருட்களையும் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30