ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் 

Published By: R. Kalaichelvan

17 Oct, 2018 | 05:17 PM
image

(இரோஷா வேலு) 

மட்டக்குளி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 31 ஆம் திதகி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.   மட்டக்குளி கதிரானவத்தையைச் சேர்ந்த முத்துசாமி வசந்தி என்ற 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரானவத்த பகுதியில் வைத்து திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் 11 கிராம் 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இன்றைய தினம் இவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிபதி இவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10