பேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்

Published By: Vishnu

17 Oct, 2018 | 05:03 PM
image

வட மாகாண  பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  

இதற்கமைவாக 5, 267  மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் இந்த திட்டத்துக்காக நிர்மாணப்பணிகளுக்காக  நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழு மற்றும் தொழில்நுட்ப பாராட்டுக்குழுவை நியமிப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான  விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட மாகாணத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல் நீர் உயிர்வாழ் உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33