அமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா

Published By: Vishnu

17 Oct, 2018 | 12:29 PM
image

சர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அரசாங்கம் மற்றும் அரச எண்ணெய் நிறுவனத்தின் புதிய கடன் மற்றும் பங்கு விற்பனைக்கு கடந்த வருடத்தில் அமெரிக்கா தடை விதித்ததுடன் வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் 13 சிரேஷ்ட அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

மேலும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களின் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படுவதோடு அவர்களுக்கு அமெரிக்காவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வெனிசுவலாவின் பங்கு பரிமாற்ற நடவடிக்கையின்போது எதிர்காலத்தில் யூரோவை பயன்படுத்தவுள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானதும், சர்வதேசத்துக்கு எதிரானதுமாகும். இவ்வாறான நிலையில் அமெரிக்காவினால் வெனிசுலா மீது விதித்துள்ள பொருளாதா தடையின் காரணமாக டொலரினை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது.

ஆகவே பொது மக்களின் கொள்வனவுக்கா 2 மில்லியன் யூரோக்களை அடுத்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் வெனிசுவலாவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13