ஆறாவது இருபதுக்கு 20 உலககிண்ண சுப்பர்  10 சுற்றில் இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகின்றது.

இதில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.