'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு

Published By: Vishnu

15 Oct, 2018 | 11:36 AM
image

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது. 

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவன் தலைமையில் இந்த ஊடவியளார்களை சந்திப்பு நாளை மாலை 5:30 மணிக்கு கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறும்.

மேலும் 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த வீரர்களும் இந்த ஊடகவியளார் சந்திப்பில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58