நீர்கொழும்பு வீதியில் வாகனம் தடம்புரண்டதில் போக்குவரத்து பாதிப்பு

Published By: Vishnu

14 Oct, 2018 | 02:40 PM
image

வத்தளை, மாபொல பகுதியில் பவுசர் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அப் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மாபொல, பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தின் முன் சக்கரம் வலுவிழந்த நிலையிலேயே வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நடவடிக்கையை வழமைக்கும் கொண்டு வரும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04