இன்றும் மூடப்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதி 

Published By: R. Kalaichelvan

14 Oct, 2018 | 12:51 PM
image

மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதி இன்றும் தொடர்ந்து முடப்பட்டுள்ளது.

ஹட்டன்,பொவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள வீதி நேற்று பாரிய வெடிப்புக்குள்ளாகி வீதி தாழ்றிங்கியது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள 05 வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனவே குறித்த வீதியினூடாக பயனிக்ககும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30