முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படாது  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

vehicle

தனியார் வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டண உயர்வு தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரமே 5000 ரூபா கட்டணமாக அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.