பத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்

Published By: Digital Desk 4

11 Oct, 2018 | 02:36 PM
image

பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில்  இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் தீயணைப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் வாகனங்களும் குறித்த பகுதியில் சேவையிலீடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

3 மணிநேர தொடர்போராட்டத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதேவைள, தீ பரவல் காரணமாக கொட்டாவ - பொரளை வரையான 174 ஆம் இலக்க பஸ் மார்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது

மேலதிக செய்திகளுக்கு ; பத்தரமுல்லையில் பாரிய தீ விபத்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56