இந்திய அரசு உதவியுடன் மட்டக்களப்பில் 20 ஆயிரம் வீடுகள்

Published By: R. Kalaichelvan

10 Oct, 2018 | 02:52 PM
image

இந்திய அரசின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ள   மக்களுக்கான வீட்டு தேவைகள், ,மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய   வீடுகள் , சுகாதார வசதிகள் , மலசலகூட வசதிகள்  போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

 இந்த நிலையில் ஐந்து நிறுவனங்களின்  ஊடாக இருபதாயிரம் (20 ஆயிரம்) வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ,வேலைவாய்ப்பு , விவசாயம் ,கால்நடை போன்றவற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19