பொலிவூட் படத்தில் அறிமுகமாகும் ஹொலிவூட்  பிரபலம்

Published By: Daya

09 Oct, 2018 | 02:58 PM
image

முன்னணி ஹொலிவுட் நடிகரான வில் ஸ்மித், பொலிவூட் படமொன்றில் நடிக்கிறார். இதனை அப்பட ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உலகம்  முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித். இவருக்கு தெற்காசியாவிலும் ரசிகைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் முதன்முதலாக பொலிவூட் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் என வர்ணிக்கப்படும் இளம் பொலிவூட் நடிகர் தயாரிப்பாளர் ஷெராஃப் நடித்து வரும் ஸ்டூடண்ட் ஆஃப த இயர்=2 படத்தில் இடம்பெறும் ஒரேயொரு பாடல் காட்சியில் நடனமாடவிருக்கிறார் வில் ஸ்மித். இதனை அப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளரான ரவி கே. சந்திரன் உறுதிப்படுத்தியதுடன் இல்லாமல் இது குறித்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்திருக்கிறார்.

புனித் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தயாரிப்பாளர் ஷெராஃபுடன் தாரா சுதாரியா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35