நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.