மழை­யு­ட­னான கால­நிலை இன்றும் தொடரும்

Published By: Vishnu

08 Oct, 2018 | 10:43 AM
image

நாடு முழு­வதும் காணப்­படும் மழை­யு­ட­னான கால­நிலை இன்றும் தொடர்­வ­துடன் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் மாலை வேளை­யில் பலத்த மழை பெய்யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.  

சீரற்ற கால­நிலை கார­ண­மாக மக்­களின் இயல்­பு ­வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இது­வரை 4 ஆயி­ரத்து 802 குடும்­பங்­க­ளைச்­சேர்ந்த  17 ஆயி­ரத்து 966 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­தி­ய ­நி­லையம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டி­ருக்கும்  சீரற்ற கால­நி­லையில் சிக்கி  இது­வரை களுத்­து­றையில் 3 பேர், காலியில் ஒரு­வ­ரு­மாக மொத்தம் 4 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.11பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்­துடன் 13வீடுகள் முற்­றாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன்1289 வீடுகள் பகு­தி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 

மேலும் 180 வியா­பார நிலை­யங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04