வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் 29 வயதுடைய டுபாயிலிருந்து வந்த இளைஞர் ஒருவரை பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 10 இலட்சத்துக்கும் அதிகமாகவும் எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.