அதிபர், ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டம் 

Published By: Digital Desk 4

06 Oct, 2018 | 01:42 PM
image

(எம்.மனோசித்ரா)

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேலதிகக் கொடுப்பனவுகளில் கணிசமான தொகை கடந்த 30 மாதங்களாக அரசாங்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , எதிர்வரும் 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்துள்ளது. 

அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை வழங்கத் தயாராக இல்லை. 

எனவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள நாம் வீதியில் இறங்கிப்போராட தயாராக உள்ளோம் என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43