இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சு.க.வுக்கு எண்ணமில்லை - துமிந்த திஸாநாயக்க

Published By: Vishnu

05 Oct, 2018 | 01:33 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திர கட்சிக்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எண்ணம் இல்லை. அத்தோடு 2020 வரை தேசிய அரசாங்கமே தொடரும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனை ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்டது.எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19