நபிக்கு எதிராக பேசிய நீதியமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்..!

Published By: Raam

14 Mar, 2016 | 03:00 PM
image

எகிப்து நீதியமைச்சர் அகமட் அல் சின்த் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

'குற்றமிழைத்தவராயின் முகம்மது நபியாக இருந்தாலும் தாம் சிறையடைப்பதற்கு பின்னிற்க போவதில்லை' என இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் அவர் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை அடுத்தே அகமட் அல், நீதியமைச்சர் பதவியிலிருந்து எகிப்து பிரதமரால் நீக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52