பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் - மகிந்த

Published By: Rajeeban

03 Oct, 2018 | 02:32 PM
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்; தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் விவகாரம்,ஜனாதிபதி கொலை சதி குறித்து அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு  எதனையும் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கொலை சதி முயற்சி குறித்து ஜனாதிபதி சிறிசேனவிற்கு பல விடயங்கள் தெரிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36