முன்னிலை சோஷலிசக் கட்சியை சேர்ந்த குமார் குணரட்ணத்திற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குமார் குணரட்ணத்திற்கான விளக்கமறியலை இம் மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்து கேகாலை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.