விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகாரையின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrest

அமைச்சரின் பெயரை கூறி ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 4 முதல் 5 இலட்சம் வரையிலான பணத்தை மோசடி செய்துள்ளார்.

இது போன்று பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.