15 வருட தவத்தின் பின்னர் பெற்ற மகளை பறிகொடுத்த பிரபல இசைக்கலைஞர் தன்னுயிர் நீத்தார்!!!

Published By: Digital Desk 7

02 Oct, 2018 | 01:39 PM
image

இந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் கடந்தவாரம் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலபாஸ்கர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பாலபாஸ்கருக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் கடந்தே தேஜஸ்வினி பிறந்தார்.

விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் சிகிச்சை பலனின்றி தேஜஸ்வினி உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பாலபாஸ்கர் அவரது மனைவி மற்றும் கார் சாரதி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மகள் உயிரிழந்தது கூட தெரியாத நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாலபாஸ்கரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தனது 17ஆவது வயதிலேயே வயலின் இசைக்கலைஞராக இசை உலகில் வலம் வந்த பால பாஸ்கர சிறந்த பாடகருமாவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17