தமிழில் மீண்டும் மனிஷா 

Published By: Daya

29 Sep, 2018 | 03:08 PM
image

 நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

இந்தியன், பம்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. சில ஆண்டுகளுக்கு பின் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட பின், ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பேச்சாளினியான வலம் வரும் அவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒரு மெல்லிய கோடு என்ற படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா அதற்கு பின் மீண்டும் ஹிந்தியில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற இணையத் தொடரில் நடித்து வரும் அவர், அறிமுக இயக்குநர் சச்சின் தேவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் ‘எரியும் கண்ணாடி’ என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் சச்சின் பேசுகையில்.‘

இந்த படத்தில் பிரபலமான திரை ஜோடிகள் நகுல் சுனைனா மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி என்பவரும் நடிக்கிறார். அவருக்கு தாயாராக மனிஷா கொய்ராலா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுரேஷ் மேனன் நடிக்கவிருக்கிறார்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35