இந்தோனேசியா சுனாமி : உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துச் செல்கிறது

Published By: R. Kalaichelvan

29 Sep, 2018 | 02:31 PM
image

இந்தோனேசியாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள சுலசேசி தீவில் நேற்று ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384ஆக அதிகரித்துள்ளது.இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இனைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ஏற்பட்ட இச் சுனாமி தாக்கத்தை தொடர்ந்து பலு விமானநிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு(http://www.virakesari.lk/article/41398)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21