குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில்:பொகவந்தலாவ லொய்னோனில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

29 Sep, 2018 | 12:10 PM
image

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.இவ்வாறு குளவி கொட்டுக்ககு இலக்கான தோட்ட தொழிலாளர்கள்  14 பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இச் சம்பவம் இன்று காலை  09.30மணிஅளவில் இடம் பெற்றுள்ளதாகவும் தேயிலை மலை அடி வாராத்தில் உள்ள குளவிகள் கலைந்ததாளேயே தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளனர். 

குளவி தாக்குதலுக்குள்ளான 14 தொழிலார்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு ஏனைய தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தி வட்டாரம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு குளவி தாக்குதலுக்குள்ளான தொழிலாளிகளை வைத்திசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியுலன்ஸ் வண்டி இல்லாத காரணத்தினால்  லொறி மூலம் சிகிச்சைக்காக வைத்திசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் உரிய அதிகாரிகளின் தலையீட்டில் குறித்த தோட்டத்தில் உள்ள வைத்திசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி பெற்று தருமாறு தோட்ட மக்கள் தெரிவித்து்ளளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02