‘ராக்கி’

Published By: Daya

28 Sep, 2018 | 03:02 PM
image

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற படம் தரமணி. இதில் கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வசந்த் ரவி. அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார் இசையமைப்பாளர் அனிரூத்.

இது குறித்து வசந்த் ரவி மேலும் பேசுகையில்,‘ தரமணி படத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதைகளைக் கேட்டேன். ஆனால் அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சொன்ன கதை பிடித்திருந்தது. கேங்ஸ்டரின் கதை தான் என்றாலும் அதன் எக்சன் பின்னணி எம்மை ஈர்த்தது. நான் ஏற்கனவே இரண்டாண்டுகளாக கிக் பொக்சிங்கை கற்றிருந்தேன். அந்த பயிற்சி இந்த படத்திற்கு உதவியது. இயக்குநர் அருண், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் உதவியாளர் மட்டுமல்ல, இறுதிச்சுற்று படத்திற்கு வசனமெழுதியவரும் கூட என்பதால் அவரை நம்பி இந்த ‘ராக்கி’யில் நடிக்கிறேன்.’ என்றார் வசந்த் ரவி.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், படபிடிப்பு முடிந்தவுடன் டீஸர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35