மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சி

Published By: Daya

28 Sep, 2018 | 02:52 PM
image

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட சமூக வேசவைகள் திணைக்களம் கைத்தொபேசி திருத்தும் பயிற்சி நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இம்மாதம் 22ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சி நெறியில் முதற்கட்டடமாக தெரிவு செய்யப்பட்ட பத்து பேரும் பயிற்சிகளை பெறுகின்றனர்.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் முறையான தொழில் வாய்ப்பின்றி மிகவும் நெருக்கடியான வாழ்க்கையினை வாழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பிள்ளைகளுடன் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே  இவ்வாறானவர்கள் இது போன்ற   வருமானம் தருகின்ற தொழில் பயிற்சினை வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04