ஜனாதிபதி கொலை சதி முயற்சி ; இந்திய தூதரகம் திசைத்திருப்ப திட்டமென திலங்க குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

27 Sep, 2018 | 05:18 PM
image

எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ் கொலை சதித்திட்டத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுக்கக்கூடாது. 

நாட்டில் தேசிய தலைவர்கள் கொலைசெய்யப்பட்ட வரலாறு இருக்கின்றது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இந்திய தூதரகத்தின் அறிவிப்பு விசாரணையை திசைதிருப்பும் திட்டமாகவும் இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அவருக்கு போட்டியாக  கோத்தபாய ராஜபக்ஷ்வே இருக்கின்றார்.

அதனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானவர்கள் இவ்வாறான சதித்திட்டத்தில் இறங்கலாம். அதேபோன்று கொலை சதித்திட்டம் வெற்றியளித்தால் அரசியல் ரீதியாக பயன்கிடைக்கப்போவதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்காகும். அதனால் இதனை சாதாரணமாக கருதமுடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31