கொழும்பு குப்பைக்கு நவம்பர் முதல் தீர்வு

Published By: Vishnu

27 Sep, 2018 | 02:06 PM
image

கொழும்பு மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் புத்தளம் அறுவாக்காடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் பிரிவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற் கட்டமாக விசேட வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 600 டொன் வீதம் அறுவாக்காடு பகுதிக்கு குப்பைகள் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33