மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களின் தொலைபேசி கொடுப்பணவு அதிகரிப்பு

Published By: R. Kalaichelvan

27 Sep, 2018 | 10:16 AM
image

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி கட்டணக் கொடுப்பணவை 500 ரூபாவால் அதிகரிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளார்.மத்திய மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் அனைத்து உள்ளுராற்சி சபைகளுக்கும் இதுதொடாபாகக் கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தற்போது 1000 ரூபாய் தொலைபேசி கொடுப்பணவாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை மேலும் 500 ல் அதிகரிக்க மாகாண முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். இருந்த போதும் இப் பணத்தை குறித்த சபைகளே செலுத்த வேண்டியுள்ளதால் அச் சபைகளது மாதாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி உறுப்பினர்களது தொலைபேசிக் கட்டனம் தற்போது 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22