தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதி

Published By: Daya

27 Sep, 2018 | 09:34 AM
image

தி.மு.க. தலைவரும், தமிழக சட்டபேரவையின் எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மறைந்த தி.மு.க. தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு வைத்தியர்கள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் பங்குபற்றினார். நிகழ்வு முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான வைத்திய பரிசோதனைகள் மேறகொள்ளப்பட்டு, வைத்திய சிகிச்சை அளித்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் உடல் நிலை திருப்திகரமாக இருப்பதாகவும், வழக்கமான சிகிச்சைகள் முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47