இருளில் ஆபாச பட நாயகன் பகலில் பேராசிரியர் : உண்மை வெளிச்சத்திற்கு

Published By: Raam

13 Mar, 2016 | 02:47 PM
image

இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும்  நிக்கோலஸ் என்பவர் இரவில் ஆபாச பட நடிகராக வலம்வந்தது அம்பலமாகியதால் பெரும்பரப்பரப்பு.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்த 61  வயதுடைய நிக்கோலஸ் கோடார்ட் என்பவர் இரசாயன பொறியியல் பேராசிரியராக பணிப்புரிந்து வருகிறார்.

இவர் பல்வேறு பட்டப்படிப்புகள் படித்துள்ளதோடு மான்செஸ்டரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராகவும் இருக்கிறார்.

பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ள நிக்கோலஸ், மாணவர்கள் மத்தியில் தனக்கென்று புகழோடு வலம் வருந்தவர். இந்நிலையில் 'ஓல்டு நிக்" என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிப்பது தற்போது தெரியவந்ததால் பல்கலைகழகம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுக்க தடைவிதித்துள்ளது.

அவரின் ஆபாச படத்தை பார்த்த மாணவன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10