எனது ஆலோசனைகளை மைத்திரி கணக்கில் கொள்ளவில்லை : மஹிந்த புதிய தகவல்

Published By: Vishnu

26 Sep, 2018 | 05:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில்  கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து துறைகளிலும்  வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக  பொருளாதாரத்தில்  ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை மற்றும் டொலரின் பெறுமதி  ஏற்றம் குறித்து அரசாங்கம் கடுகளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் வழங்கிய ஆலோசனைகளை உள்வாங்கவோ அல்லது  நடைமுறைப்படுத்துவதிலோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

விஜயராம மாவத்தையில் உள்ள   மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் இன்று இடம்பெற்ற  விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அரசாங்கத்தின் ஒவ்வொரு  பிழைகளும் எம்மால் சுட்டிக்காட்டும் பொழுது  அவைகள் பிறிதொரு காரணத்தினால் திசைத்திருப்பபடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கடந்த மூன்று வருட காலத்தில் பெருவாரியாக  இடம் பெற்றுள்ளது.  

அதாவது முறையற்ற பொருளாதார கொள்கையினை பின்பற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கும் பொழுது அவைகள்  தந்திரமாக மறைக்கப்பட்டுள்ளது . இதற்காக அரசாங்கம் சில முறையற்ற விடயங்களையும் கடந்த காலங்களில் பின்பற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06