இரா­ணு­வத்­தி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பின்னர் காணாமல் போன தங்­கத்தை பயன்­ப­டுத்தி துபாயில் மேற் ­கொள்­ளப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் பாரி­ய­ள­வி­லான முத­லீடு தொடர்­பாக விசாரணை நடத்­து­வ­தற்கு பாரிய நிதி மோசடி குற்றப் பிரி­வி னர் இவ்­வாரம் துபாய் நாட்­டுக்குச் செல்­கின்­றனர்.

சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்ள­தாக நிதி மோசடி குற்றப்­ பி­ரி­வினர் இதுவரை மேற் கொண்ட விசாரணைகளிலி ருந்து தெரியவந்துள்ளது.