மிரட்டும் டெங்கு காய்ச்சல் : 11ஆயிரம் பேர் பாதிப்பு

Published By: Robert

13 Mar, 2016 | 09:05 AM
image

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 11,313 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 51.56 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரவு தெரிவித்துள்ளது.

நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாகவுள்ள சுற்றுச்சூழலை தொடர்ந்தும் துப்புரவாக வேண்டுமெனவும் பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மூன்றுதினங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், வைத்தியரை நாடி உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08