காணாமல் போனோர் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு விசேட குழு நியமனம்

Published By: R. Kalaichelvan

22 Sep, 2018 | 04:01 PM
image

(எம்.மனோசித்ரா)

காணாமல் போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான விசேட உபகுழுவொன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக மேற்படி உபகுழு அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சரத் அமுணுகம, ரவூப் ஹகீம், வஜிர அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அதுகோரள, மனோ கணேஷன், மஹிந்த சமரசிங்க ஆகியோர் குறித்த உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உபகுழுவிற்கு அவசியமான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான உதவி உபகுழுவொன்றினை நியமிப்பதற்கான பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15