தான்சானியாவின் படகு விபத்தில் பாரிய உயிரிழப்பு

Published By: Rajeeban

21 Sep, 2018 | 10:50 AM
image

தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நீரில் மூழ்கியதிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகு 400ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது 100 பேரை காப்பாற்றியுள்ளளோம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 200 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

படகில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டுபிடிப்பது கடினம் படகில் ஏறுவதற்கான படகுச்சீட்டை வழங்கிய நபரும் கடலில் மூழ்கி இறந்துள்ளார் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து ஊகங்களை வெளியிடமுடியாது மீட்பு பணிகளிலேயே கவனம் செலுத்துகி;ன்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தான்சானியாவில் படகுகள் விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.

ஆறு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் 144 பேர் பலியாகினர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13