மகள் மீது துஷ்பிரயோம் : தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை

Published By: Priyatharshan

11 Mar, 2016 | 05:22 PM
image

மகளை துஷ்பிரயோம் செய்த தந்தையை மொனராகலை மேல் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, நீதிபதி வசந்த ஜினதாச குறித்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீடு ஆகிய தண்டனைகளை வழங்கி தீர்ப்பிட்டார். 

மொனராகலை தக்கலை என்ற இடத்தைச் சேர்ந்த நபருக்கு மேற்குறித்த  தண்டனைகள் வழங்கப்பட்டன. 

கடந்த 2005 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் 24 ஆம் திகதி 16 வயது நிரம்பிய பெண் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இக் குற்றச் செயல்தொடர்பாக யுவதியின் தந்தை கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ் வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றில் எடுத்துச் செல்லப்பட்டபோது நீதிபதி சந்தேக நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஊர்ஜிதமாகியதனால் அந்நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு இரண்டரை இலட்சம் ரூபாவை இழப்பீடாக செலுத்தும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். 

இழப்பீடு செய்யப்படாதபட்சத்தில் மேலும் ஐந்து வருடம் கடூழியச் சிறைத்தண்டனை நீடிக்குமென்றும் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46