கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Published By: Daya

20 Sep, 2018 | 02:19 PM
image

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நாளைய விசேட அமர்வுக்கு  ஊடகவியலாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் இரண்டு மணி முதல் ஐந்து மணி வரை  கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது. 

 கிளிநொச்சி சேவைச் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாகவும், கரைச்சி பிரதேச சபையின்  2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில்  உறுப்பினர்களுக்கான ஓதுக்கீடு பற்றியும் ஆராய்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் 13 உறுப்பினர்களின் ஒப்பம் இட்டு விசேட அமர்வை கூட்டுமாறு கோரியிருந்தமைக்கு அமைவாக நாளைய விசேட அமர்வு இடம்பெறுகிறது.

குறித்த விசேட அமர்வில் கலந்துகொள்வதற்கே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பாதீட்டு விவாதங்களுக்கு   ஊடகவியலாளர் அனுமதிக்கப்படுவார் எனவும் தவிசாளரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இனி வரும் காலங்களில் சபையின் மாதாந்த கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது ஊடக அடையாள அட்டையின் நிழல் பிரதியொன்றை  முன் கூட்டியே வழங்கி அனுமதிபெறப்பட வேண்டும் என்றும்  தவிசாளர் அ.வேழமாலிகிதனால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46